இந்திய தண்டனை சட்டம் பிரிவு 94 (IPC Section 94 in Tamil)


விளக்கம்

கொலை மற்றும் மரணத்தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய நாட்டிற்கெதிரான குற்றங்களை தவிர எக்குற்றம் அச்சுறுத்தல்களால் அதை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு அது செய்யப்படும் நேரத்தில் அந்த நபருக்கு உடனடி மரணம் மற்றபடியான விளைவாகும். என்ற எதிர்பார்ப்பு நியாயமாக ஏற்படுத்தப்பட்டு ஒரு நபரால் செய்யப்படுகிறதோ அக்குற்றம் எதுவும் ஒரு குற்றமாகாது. இருப்பினும்அச்செயலை செய்யும் அந்த நபர் அவரின் சொந்த விருப்பத்தின் போpல் அல்லது உடனடி மரணமல்லாத பிற தீங்கை அவருக்கு ஏற்படுத்தும் ஒரு நியாயமான எதிர்ப்பார்பிற்கு அவர் ஆளாகும் அத்தகைய வலுக்கட்டாய நிலைக்குப் பொருளாக அவர் ஆவதற்குண்டான சூழ்நிலைக்கு அவரை உட்படுத்திக் கொள்ளக் கூடாது. விளக்கம் 1: ஒரு நபர் அவரது விருப்பத்தின்போpல் அல்லது தாக்கப்பட்டுவிடும் ஒரு அச்சுறத்தல்p காரணத்தால் ஒரு கூட்டுக் கொள்ளையர்களின் கும்பலில்p அவர்களின் குணநல்களை தெரிந்தே சேர்ந்து சட்டத்தால் ஒரு குற்றமாகின்ற எதையேனும் செய்வதற்ககு அவரின் சகாக்களால் அவர் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதன் காரணத்தால் இ;ந்த விதிவிலக்கின் பயனுக்கு உரிமையுள்ளவர் ஆகமாட்டார் விளக்கம் 2: கொள்ளையர்களின் ஒரு கும்பலால் ஒரு நபர் Nழப்பட்டு மற்றும் சட்டத்தால் ஒரு குற்றமாகிற ஒன்றைச் செய்வதற்கு உடனடி மரணத்திற்கான அச்சுறுத்தலால் கட்டாயப்படுத்தப்படுகிறார். உதாரணமாக அவரின் கருவிகளை கொண்டுவந்து கூட்டக் கொள்ளையர்கள் நுழைந்து மற்றும் அதில் திருடுவதற்காக ஒரு வீட்டின் கதவைத் திறப்பதற்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு கொல்லாசாரி இந்த விதிவிலக்கின் பயனுக்கு உரிமையுள்ளவர் ஆவார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 94 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்