இந்திய தண்டனை சட்டம் பிரிவு 93 (IPC Section 93 in Tamil)


விளக்கம்

நன்னம்பிக்கையில் தெரிவிக்கப்பட்ட எந்தவொரு தகவலும் எந்நபருக்கு அது தெரிவிக்கப்பட்டதோ அந்நபரின் நலனுக்காக அது தெரிவிக்கப்ட்டிருந்தாலும் அந்நபருக்கு ஏதாவதொரு தீங்கு விளைவிக்கப்பட்டது என்ற காரணத்தால் ஒரு குற்றமாக ஆகாது. எடுத்துக்காட்டு A என்ற அறுவை சிகிச்சை மருத்துவர் ஒரு நோயாளியிடம் அவர் பிழைக்க முடியாது என்ற அவரது அபிப்பிராயத்தை நன்னம்பிக்கையில் தெரிவிக்கிறார். அதிர்ச்சியின் விளைவால் அந்நோயாளி மரணமடைகிறார். அத்தெரிவித்தலானது அந்நோயாளியின் மரணத்தை அநேகமாக விளைவிக்கும் என்று Aக்கு தெரிந்திருந்தாலும் கூட A எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 93 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்