இந்திய தண்டனை சட்டம் பிரிவு 90 (IPC Section 90 in Tamil)


விளக்கம்

தீங்கிற்கான பயத்தில் அல்லது பொருண்மையின் ஒரு தவறான எண்ணத்தின்கீழ் ஒரு நபரால் சம்மதம் கொடுக்கப்ட்டால், மற்றும் அச்சசெயலைச் செய்யும் நபருக்குச் தெரிந்தே அல்லது அத்தகைய பயம் அல்லது தவறான எண்ணத்தின் விளைவாக அந்த சம்மதம் கொடுக்கப்பட்டிருக்கிறது என நம்புவதற்குக் காணரமிருக்கும்போது கொடுக்கப்படும் சம்மதம் அல்லது மனநலம் குன்றிய நபரின் சம்மதம்:- மனநலம் குன்றிய அல்லது மதுமயக்கத்திலுள்ள ஒரு நபரால் அவர் கொடுக்கும் அவரின் சம்மதத்தின் இயல்பு மற்றும் விளைவைப் புரிந்து கொள்வதற்கு இயலாமல் இருக்கும்போது கொடுக்கப்படும் சம்மதம் அல்லது குழந்தையின் சம்மதம்:- கொடுக்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து வேறுவிதமாகத் தோன்றினால் தவிர பன்னிரண்டு வருடங்கள் வயதிற்குக் கீழான ஒரு நபரால் கொடுக்கப்படும் சம்மதம். இச்சட்டத்தின் ஏதாவதொரு சட்டப்பிரிவினால் எண்ணப்பட்டதுபோன்ற ஒரு சம்மதமாக அத்தகைய ஒரு சம்மதம் ஆகாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 90 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்