இந்திய தண்டனை சட்டம் பிரிவு 9 (IPC Section 9 in Tamil)


விளக்கம்

(Number) பன்மையில் கூறப்பட்டவை ஒருமையிலும் ஒருமையில் வருகின்றனவற்றைப் பன்மையிலும் எடுத்துக் கொள்ளலாம். மாறுபாடாகக் கொள்ள வேண்டிய இடங்களில் சிறப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 9 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்