இந்திய தண்டனை சட்டம் பிரிவு 89 (IPC Section 89 in Tamil)


விளக்கம்

பன்னிரண்டு வருடங்கள் வயதுக்குக் கீழான அல்லது மனநலம் குன்றிய ஒரு நபரின் நலன்காக ககாப்பாளரால்அல்லது அந்நபரின் சட்டப்பர்வமான பொறுப்பைக் கொண்டிருக்கிடிற பிற நபரால் அல்லது காப்பாளரின் அல்லது அந்நபரின் சட்டப்பூர்வமான பொறுப்பைக் கொண்டிருக்கிற பிற நபரின் வெளிப்டையான அல்லது உட்கிடையான சம்மதத்தால் செய்யப்பட்ட எதுவும் அது ஏதாவதொரு தீங்கை விளைவிக்கலாம். அல்லது அதைச் செய்பவரால் எண்ணப்பட்டது. அல்லது அந்நபருக்கு அனேகமாக விளைவிக்கக்கூடும் எஎன்று அதைச் செய்பவரால் தெரிந்தே நன்னம்பிக்கையில் செய்யப்பட்டது என்ற காரணத்;தால் ஒரு குற்றாமாகாது இருப்பினும் - விலக்குகள் முதலாவது – உள்நோக்கத்தில் விளைவிக்கடப்பட்ட மரணத்திற்கு அல்லது மரணத்தை விளைவிக்கும் முயற்சிக்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்படாது இரண்டாவதாக – மரணம் அல்லது கொடுங்காயத்தைத் தடுப்பதற்கு அல்லது ஏதாவதொரு கொடிய நோய்அல்லது உடல் ஊனத்தைக் குணமாக்குவதற்கு இல்லாமல் பிற ஏதாவதொரு நோக்கத்திற்காக அதைச் செய்வும் நபர் மரணத்தை அநேகமாக விளைவிக்கும் என தெரிந்தே செய்யும் ஏதாவதொன்றுக்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்டாது மூன்றாவதாக - மரணம் அல்லது கொடுங்காயத்தைத் தடுப்பதற்கு அல்லது ஏதாவதொரு கொடிய நோய் அல்லது உடல் ஊனத்தைக் குணமாக்கும் நோக்கத்தறிகாக இருந்தால் தவிர கொடுங்காயத்தைத் தன்னிச்சையாக விளைவிப்பதற்கு அல்லது கொடுங்காயத்தை விளைவிக்க முயற்சிப்பதற்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்டாது நான்காவதாக – எந்த குற்றத்தைப் புரிவதற்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்படக்கூடாதோ அந்த ஏதாவதொரு குற்றத்தின் தூண்டுதலுக்கு இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்படாது எடுத்துக்காட்டு A என்பவர் நன்னனம்பிக்கையில் அவரது குழந்தையின் சம்மதமின்றி அல்லது அவரது குழந்தையின் நலனுக்காக அக்குழந்தையின் மரணத்தை அந்த அறுவை சிகிச்சi அநேகாக விளைவிக்கும் என்று தெரிந்தே ஆனால் அக்குழந்தையின் மரண்தை விளைவிக்க உள்நோக்கமின்றி ஒரு அறுவை சிகிச்சை மருத்துவரால் ஒரு கல்லை அகற்றுவதற்காக அவரது குழந்தைக்கு சிகிச்சை செய்ய வைக்கிறார். அக்குழந்தையைக் குணப்படுத்த வேண்டுமென்பது அவரின் நோக்கமாக இருப்பதால் A இந்த விதிவிலக்கினுள் வருகிறார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 89 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்