இந்திய தண்டனை சட்டம் பிரிவு 87 (IPC Section 87 in Tamil)


விளக்கம்

மரணம் அல்லது கொடுங்காயத்தை விளைவிக்க எண்ணப்படாத மற்றும் மரணம் அல்லாது கொடுங்காயத்தை அதை செய்வோரால் அனேகமாக விளைவிக்கக்கூடும் என தெரியாத எதுவும் ஏதாவதாரு தீங்கை அது விளைவிக்கவலாம். அல்லது அத்தீங்கை அனுபவிப்பதற்கு வெளிப்படையான அல்லது உட்கிடையான சம்மதத்தை கொடுத்திருக்கிற பதினெட்டு வருடங்கள் வயதிற்கு மேற்பட்ட யாரேனும் ஒரு நபருக்கு அதைச் செய்பவரால் விளைவிக்க எண்ணப்பட்ட காரணத்தால் அல்லது அத்தீங்கின் அபாயத்தை எதிர்கொள்வதற்கு சம்மதத்தைக் கொடுத்திருக்கிற யாரேனும் ஒரு அத்தகைய நபருக்கு ஏதாவதொரு தீங்கை அநேகமாக விளைவிக்கக்கூடும் என்று அதைச் செய்பவரால் அறியப்பட்ட காரணத்தால் ஒரு குற்றமாக ஆகாது. எடுத்துக்காட்டு A மற்றும் Z பொழுதுபோக்கிற்காக அவர்களுக்குள் வாள் சண்டையிடுவதற்கு ஒத்துக்கொள்கின்றனர். முறைதவறாத ஆட்டத்தில் அத்தகைய வாள் சண்டையின் போக்கில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது தீங்கு விளைவிக்கப்படலாம் என்பதற்கு இந்த ஒப்பந்தம் சம்மத்தை உட்கிடையாகத் தெரிவிக்கறது. மற்றும் நியாயமாக விளையாடும்போது Aஇ Z ஐக் காயப்படுத்தினால் A எக்குற்றத்தையும் புரியவில்லை


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 87 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்