இந்திய தண்டனை சட்டம் பிரிவு 85 (IPC Section 85 in Tamil)


விளக்கம்

மது போதை ஊட்டப்பட்ட ஒருவர் தான் செய்வதை இன்னதென்று பகுத்தறிய முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய எதனையும் குற்றமாக கொள்ள முடியாது. ஏனெனில் தான் செய்யும் காரியம் சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டத்திற்கு எதிரானதா என்பதனை அவரால் அப்போது அறிய முடியாது. இதில் உள்ள ஒரு முக்கியமான நிபந்தனை என்னவென்றால் மது போதையை அவருடைய விருப்பத்திற்கு விரோதமாக பிறர் ஊட்டி இருக்க வேண்டும். அல்லது உண்ட பொருள் போதை தர தக்கது என்பதை அவன் அறியாது உண்டு இருக்க வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 85 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்