இந்திய தண்டனை சட்டம் பிரிவு 8 (IPC Section 8 in Tamil)


விளக்கம்

அவன் (ர்)- (Gender) என்று இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்படும் பதமும் அதன் பல்வேறு உருபுகளும், ஆண், பெண் என்ற பாகுபாடின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 8 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்