இந்திய தண்டனை சட்டம் பிரிவு 72 (IPC Section 72 in Tamil)


விளக்கம்

தீர்ப்புரையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு குற்றங்களில் ஒன்றிற்குக் குற்றவாளியாகும் ஒரு நபருக்கு ஆனால் அந்த குற்றங்களில் எந்த குற்றத்திற்கு அவர் குற்றவாளி என்று ஐயமாக இருப்பதாக கொடுக்கப்பட்ட தீர்ப்புரையின் அனைத்து நேர்வுகளிலும் அதே தண்டனை அனைத்திற்காகவும் வகை செய்யப்படாமல் இருந்தால் எக்குற்றத்திற்காக மிகக்குறைந்த தண்டனை வகை செய்யப்பட்டிருக்கிறதோ அக்குற்றத்திற்காக குற்றம்புரிந்தவர் தண்டிக்கப்படவேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 72 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்