இந்திய தண்டனை சட்டம் பிரிவு 71 (IPC Section 71 in Tamil)


விளக்கம்

ஒரு குற்றமாகிற ஏதாவதொன்று பகுதிகளால் செய்யப்படும், அப்பகுதிகளின் ஏதாவதொன்று அதுவே ஒரு குற்றமாக இருக்கும்போது, அக்குற்றம் புரிந்தவர், அத்தகைய அவரின் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களுக்கான தண்டனையுடன அது அவ்வாறாக வெளிப்படையாக வகை செய்யப்பட்டிருந்தால் தவிர தண்டிக்கப்படக்கூடாது. இருப்பினும் தற்போது அமலிலிருக்கும் ஏதாவது ஒருசட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட குற்றங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள் வரையறைகளுக்குள் வருகிற ஏதாவதொன்று ஒரு குற்றமாக இருக்கும்போது அல்லது பல்வேறு செயல்கள் அவகைளிடில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகள் அதுவே வேறுபட்ட ஒரு குற்றத்தை உண்டாக்கும்போது ஒன்று சேர்க்கப்படும் போது அவை வேறுபட்ட ஒரு குற்றத்தை உண்டாக்கும்போது அத்தகைய குற்றங்களில் ஏதாவதொன்றுக்காக அவரை விசாரிக்கும் நீதிமன்றம் வழங்கலாம் என்ற தண்டனையை விட ஒரு மிகக் கடுமையானதுடன் அக்குற்றம் புரிந்தவர் தண்டிக்கப்படக்கூடாது எடுத்துக்காட்டுகள் (a) A என்பவர் ஒரு பிரம்பால் Z என்பவருக்கு ஐம்பது அடிகள் கொடுக்கிறார். இங்கு அந்த அடிகள் முழுவதினாலும் மற்றும் அந்த முழு அடியை உண்டாக்குகிற ஒவ்வொரு அடிகளாலும் கூட Zக்கு தன்னிச்சையாகக் காயம் விளைவிக்கும் குற்றத்தை A புரிந்திருக்கலாம். ஒவ்வொரு அடிக்காகவும் A தண்டனைக்குள்ளாக வேண்டுமென்றால் ஒவ்வொரு அடிக்கும் ஒரு தண்டனை என்று ஐம்பது வருடங்களுக்கு அவர் சிறையில் இருக்கவேண்டும். ஆனால் மொத்த அடிகளுக்காகவும் அவர் ஒரு தண்டனைக்கு மட்டுமே உள்ளாகவேண்டும். (b) ஆனால் A என்பவர் Z என்பவரை அடிக்கும்பேது லு என்பவர் குறுக்கிட்டால் மற்றும் லு யை A உள்நோக்கத்தில் தாங்கினால் இங்கு லக்கு கொடுக்கப்பட்ட அடியானது Zக்கு A தன்னிச்கைசயா விளைவித்த காயத்திற்கான செயலின் பகுதியாக இல்லாததால் Zக்கு தன்னிச்சையாக காயம் விளைவித்ததற்காக ஒரு தண்டனைக்கும் மற்றும் லக்கு அடியை கொடுத்ததற்காக மற்றொன்றிற்கும் A உள்ளாக வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 71 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்