இந்திய தண்டனை சட்டம் பிரிவு 64 (IPC Section 64 in Tamil)


விளக்கம்

எந்த ஒவ்வொரு நேர்வில், ஒரு குற்றம் சிறைத்தண்டனையுடனும் அதே சமயம் அபராதத்துடன் தண்டிக்கப்படக்கூடியதோ, அந்த ஒரு நேர்வில் குற்றம் புரிந்தவர் ஒரு அபராத்திற்கு சிறைத்தண்டனையுடன் அல்லது அவ்வாறில்லாமல், தண்டனை விதிக்கப்ட்டிருக்கும்பேது மற்றும் எந்த ஒவ்வொரு நேர்வில் ஒரு குற்றம் சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் அல்லது அபராதத்துடன் மட்டுமே தண்டிக்கப்படக்கூடியதோ, அதந்த ஒரு நேர்வில் குற்றம் புரிந்தவர் ஒரு அபராதத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்குமபோது, அபராதம் செலுத்தப்பட தவறுகையில், குற்றம் புரிந்தவருக்கு விதிக்கப்படும் அச்சிறைத்தண்டனையானது, அக்குற்றத்திற்கு அவருக்கு எந்த சிறைத்தண்டை விதிக்கப்படலாமோ அல்லது ஒரு தண்டனை விதிப்பின் ஒரு தண்டனைக் குறைப்பின் கீழ்; அவர் உள்ளாகலாமோ, அந்த ஏதாவதொரு சிறைத்தண்டனைக்கும் கூடுதலாக இருக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கான சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அத்தண்டனை விதிப்பினால் கட்டளையிடுவதற்கு அத்தகைய குற்றம் புரிந்தவருக்குத் தண்டனை விதிக்கும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 64 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்