இந்திய தண்டனை சட்டம் பிரிவு 57 (IPC Section 57 in Tamil)


விளக்கம்

தண்டனை கால அளவுகளின் பகுதிகளைக் கணக்கிடுகையில், ஆயுள் சிறைத்தண்டனை என்பதை இருபது வருடங்களுக்கான சிறைத்தண்டனைக்குச் சமமாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 57 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்