இந்திய தண்டனை சட்டம் பிரிவு 54 (IPC Section 54 in Tamil)


விளக்கம்

மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு நேர்விலும், உரிய அரசாங்கம், குற்றம் புரிந்தவரின் சம்மதமின்றி, அத்தண்டனையை இச்சட்டத்தில் வகை செய்யப்படடுள்ள ஏதாவதொரு பிற தண்டனையாகக் குறைக்கலாம்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 54 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்