இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511 (IPC Section 511 in Tamil)


விளக்கம்

இந்தச்சட்டத் தொகுப்பின்படி, ஆயுள் தண்டனை பெறத்தக்க அல்லது சிறைத் தண்டனை பெறத்தக்க குற்றத்தைப் புரிவதற்கு அல்லது குற்றம் செய்வதற்கான ஏற்பாட்டுக்கு முயற்சி செய்தாலும் அத்தகைய முயற்சியின் விளைவாக அந்தக் குற்றம் புரிவதற்கான எந்த செயலை புரிந்தாலும் அத்தகைய குற்ற முயற்சிக்கு இந்த சட்டத் தொகுப்பில் உரிய தண்டனை ஏதும் குறிப்பிடப்படவில்லையெனில், குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் அதில் பாதியையும் அல்லது வேறு தண்டனை குறிப்பிட்டிருந்தால் குறிப்பிடப்பட்டுள்ள உச்சக்கட்டத் தண்டனையில் பாதியையும் அந்த குற்ற முயற்சிக்குத் தண்டனையாக விதிக்கப்படும் அபராதம் மற்றும் இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம். உதாரணம்: அ) ஒருவருடைய பெட்டியில் உள்ள நகைகளைத் திருடுவதற்காக அந்த பெட்டியைத் திறக்கிறான். பெட்டியில் நகை ஏதும் இல்லை, திருடுவதற்காக என்று துவங்கி, அதற்கு உரிய செயல் ஒன்று புரியப்பட்டால், அந்த நபர் இந்தப் பிரிவின்படி குற்றவாளி ஆகிறான். ஆ) ஒருவருடைய சட்டைப்பையில் கையை விட்டுப் பணத்தை எடுக்க முயற்சி செய்யப்படுகின்றது. சட்டைப் பயில் ஒன்றும் கிடைக்கவில்லை, எனினும் பிறருடைய சட்டைப் பைக்குள் கையை விட்ட நபரை, இந்தப் பிரிவின்படி குற்றம் சாட்டித் தண்டிக்கலாம்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 511 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்