இந்திய தண்டனை சட்டம் பிரிவு 51 (IPC Section 51 in Tamil)


விளக்கம்

“சத்திய பிரமாணம்” என்ற வார்த்தையானது ஒரு சத்தியப் பிரமாணத்திற்காக சட்டத்தினால் பதிலீடு செய்யப்பட்ட ஒரு உளமார்ந்த உறுதிமொழியை மற்றும் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் அல்லது அவ்வாறு இல்லாமல், ஒருபொது பணியாளாpன் முன்பு செய்யப்பட அல்லது நிரூபண நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவேண்டி செய்யப்பட்டத்தினால் தேவைப்படும் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஏதாவதொரு சாற்றுரையையும் உள்ளடக்குகிறது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 51 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்