இந்திய தண்டனை சட்டம் பிரிவு 50 (IPC Section 50 in Tamil)


விளக்கம்

“சட்டப்பிரிவு“ என்ற வார்த்தையானது, இச்சட்டத்தின் ஒரு அத்தியாத்தில் எந்தப் பகுதி முன் சேர்ப்பு இலக்க எண்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளதோ, அந்த பகுதிகளின் ஒன்றைக் குறிக்கிறது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 50 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்