இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447 (IPC Section 447 in Tamil)


விளக்கம்

அத்து மீறி நுழையும் குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 447 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்