இந்திய தண்டனை சட்டம் பிரிவு 416 (IPC Section 416 in Tamil)


விளக்கம்

ஒருவரைப் போல் நடித்து அல்லது ஒரு நபருக்குப் பதிலாக மற்றொரு நபரைக் காட்டி அல்லது அந்த நபர் வேறு ஓர் ஆள் அல்லது நபர் என்று உண்மைக்கு புறம்பாகக்கூறி அதன் மூலம் வஞ்சிப்பதை ஆள்மாறாட்டம் செய்து வஞ்சித்தல் என்று குறிப்பிடப்படும். விளக்கம்: யாரைப்போல் ஆள்மாறாட்டம் செய்கிறோமோ அந்த நபர் உண்மையில் உள்ளவரா இருப்பினும் கற்பனை நபராக இருப்பினும் அப்படி ஆள்மாறாட்டம் செய்யும்பொழுது இந்தக் குற்றம் புரியப்படுகிறது. உதாரணம்: அ) ஒரு பெரிய பணக்காரனுடைய பெயரும் தன் பெயரும் ஒன்றாக இருக்கும்போது, தான் அந்த பணக்காரர் என்று சொல்லும்போது ஆள்மாறாட்டம் செய்து வஞ்சிக்கும் குற்றம் புரியப்படுகிறது. ஆ) இறந்துவிட்டவரைப் போல நடிக்கும்போது ஆள்மாறாட்டம் செய்யப்படுகிறது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 416 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்