இந்திய தண்டனை சட்டம் பிரிவு 399 (IPC Section 399 in Tamil)


விளக்கம்

கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கான ஆயத்தம் யார் புரிந்தாலும் 10 ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 399 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்