இந்திய தண்டனை சட்டம் பிரிவு 38 (IPC Section 38 in Tamil)


விளக்கம்

ஒரு குற்றமுறு செயலைப் புரிவதில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டிருக்கும்போது அல்லது சம்பந்தப்பட்டிருக்கும்போது அச்செயலின் மூலம் அவர்கள் வௌ;வேறான குற்றங்களுக்கு குற்றவாளிகள் ஆகலாம். எடுத்துக்காட்டு A என்பவர் Z என்பவரை அவர் கொல்வதானது, கொலையாகாத குற்றமுறு மனித மரணம் மட்டுமே ஆகிற அத்தகைய கடுமையான ஆத்தரமூட்டப்பட்ட சூழ்நிலைகளின் கீழ் Zஐத் தாக்குகிறார். Zன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கும் B மற்றும் அவரைக் கொல்லும் உள்நோக்கத்தில் மற்றும் ஆத்திரமூட்டப்படுதலுக்கு உள்ளாகாதிருக்கும்போது Zஐ கொல்வதில் Aக்கு உதவுகிறார். இங்கு A மற்றும் B ஆகிய இருவரும் ணன் மரணத்தை விளைவிப்பதில் ஈடுபட்டிருந்தாலும் கூட B கொலைக் குற்றவாளியாகிறார். மற்றும் A குற்றமுறு மனித மரணத்திற்கு மட்டுமே குற்றவாளியாகிறார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 38 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்