இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375 (IPC Section 375 in Tamil)


விளக்கம்

விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள முறையிலன்றி கீழ்வரும் ஆறு வகையான உடலுறவுகளில் அதனை ஓர் ஆண் மேற்கொண்டாலும், அந்த ஆண் வன்முறைப் புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார். முதலாவது - ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு விரோதமாக இரண்டாவது - அவளுடைய சம்மதமின்றி மூன்றாவது - அவளுக்கு அல்லது அவளுக்கு நெருக்கமான ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படும் என்ற அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தைப் பெற்று நான்காவது - அவளுடைய சம்மதத்துடன் அத்தகைய உடல் உறவு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அத்தகைய சம்மதத்தினை அளிக்கும்போது அந்தப் பெண் சித்தசுவாதீனமற்று இருந்ததால் அல்லது அந்த ஆண் மகனால் அல்லது அவருக்கு அடங்கி வேறொருவரால் போதையூட்டக்கூடிய, மயக்கம் உண்டாகக்கூடிய ஒரு பொருள் அழிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்தப் பெண் ஐந்தாவது - அவளுடைய சம்மதத்துடன் அத்தகைய உடல் உறவு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அத்தகைய சம்மதத்தினை அளிக்கும்போது அந்தப் பெண் சித்தசுவாதீனமற்று இருந்தால் அல்லது அந்த ஆண் மகனால் அல்லது அவருக்கு அடங்கிய வேறொருவரால் போதையூட்டக்கூடிய அல்லது மயக்கம் உண்டாக்கக்கூடிய ஒரு பொருள் அளிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்தப் பெண், தான் எதற்காக அத்தகைய சம்மதத்தை அளித்திருந்தோம் என்பதைப்பற்றியும் அதன் விளைவுகளை பற்றியும் அறியமுடியாத சூழ்நிலையில் அத்தகைய சம்மதத்தை அளித்திருக்கும் போது; ஆறாவது - அவள் பதினெட்டு வயது பூர்த்தியடையாதபோது அவளுடைய சம்மதத்தைப்பெற்றும், பெறாமலும் மேற்கொள்ளப்படும் உடலுறவு வன்முறைப்புணர்ச்சியாகும். விதிவிலக்கு: பதினெட்டு வயது பூர்த்தியடைந்துள்ள மனைவியுடன் உடல் புணர்ச்சிச்செய்யும் கணவன் மீது வன்முறைப்புணர்ச்சி செய்த குற்றம் ஆகாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 375 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்