இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366 (IPC Section 366 in Tamil)


விளக்கம்

ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்துவைக்கப்படும் என்று தெரிந்திருந்தும் கவர்ந்து செல்வது அல்லது கடத்தி செல்வது குற்றமாகும். அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகப் பலாத்காரப்படுத்தி உடல் புணர்ச்சி கொள்வதற்காக அல்லது அத்தகைய உடல் புணர்ச்சிக்கு அவள் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணைக் கவர்தல் அல்லது கடத்திச் செல்லுதல் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்குப் 10 ஆண்டுகள்வரை சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தி அல்லது குற்றத் தலையீட்டால் அல்லது வேறு எவ்விதமான கட்டாயத்தாலும் ஒரு பெண்ணை அவளுடைய சம்மதமின்றிப் பிறருடைய புணர்ச்சிக்கு ஆட்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஓர் இடத்தை விட்டு நீங்கும்படி தூண்டுகின்றவர்களும் இந்தப் பிரிவின்படி தண்டனைக்கு உரியவர்களாவர்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 366 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்