இந்திய தண்டனை சட்டம் பிரிவு 35 (IPC Section 35 in Tamil)


விளக்கம்

எந்தவொரு செயல் ஒரு குற்றமுறு தெரிதலுடன் அல்லது உள்நோக்கத்துடன் அது செய்யப்பட்ட காரணத்தினால் மட்டுமே குற்றச் செயல் ஆகிறதோ, அச்செயல் பல்வேறு நபர்களால் செய்யப்படும்போது, அத்தகைய தெரிதல் அல்லது உள்நோக்கத்துடனான அச்செயலில் ஒன்றுசேரும் அத்தகைய நபர்களில் ஒவ்வொருவரும், அந்த தெரிதல் அல்லது உள்நோக்கத்துடன் அவரால் மட்டுமே அச்சசெயல் செய்யப்பட்டதுபோல, அதேமுறையில் அச்செயலுக்காக தண்டனைக்குள்ளாக வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 35 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்