இந்திய தண்டனை சட்டம் பிரிவு 326 (IPC Section 326 in Tamil)


விளக்கம்

மரணத்தை உண்டாக்குவதற்காகத் (துப்பாக்கியால்) சுடுதல், குத்துதல், வெட்டுதல் ஆகியவற்றிற்காக பயன்படும் கருவிகளால் அல்லது மரணத்தை உண்டாகக்கூடிய விதத்தில் நெருப்பு, நெருப்பில் காய்ச்சப்பட்ட பொருட்கள் அல்லது மரண அபாயத்தை உண்டாகக்கூடிய விஷம், வெடி மருந்துகள், துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள் அல்லது மனிதரின் சுவாசத்தில் உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலந்து, அத்தகைய அபாயத்தை உண்டாகக்கூடிய பொருட்கள் அல்லது மிருகங்கள் ஆகியவற்றைத் தன்னிச்சையாக பயன்படுத்தி அதனால் யாருக்காவது கொடுங்காயம் ஏற்பட்டால் அந்த நபருக்கு, ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 326 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்