இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304B (IPC Section 304B in Tamil)


விளக்கம்

ஒரு பெண்ணின் மரணம் தீக்காயங்களினால் அல்லது உடம்பில் ஏற்ப்பட்ட காயங்களினால் ஏற்பட்டிருந்தால் கல்யாணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் அந்த சம்பவம் ஏற்பட்டிருந்தாலும், மேலும் அவள் மரணமடைவதற்கு சற்று முன் அவளுக்கு தன் கணவரால் அல்லது கணவரின் உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக தெரிந்தாலோ அல்லது வரதட்சனைக்கேட்டு தொந்தரவு நடந்ததாக தெரிந்தாலோ, அந்த மரணம் வரதட்சணை கொடுமை மரணம் என்று சொல்லப்படுவதுடன், அவள் கணவன் அல்லது கணவனின் உறவினர் அந்த மரணத்தை உண்டு பண்ணியதாக கருதப்படும். வரதட்சணை என்பது வரதட்சணை தடை சட்டம், 1961 பிரிவு - 2ல் கூறியுள்ளபடி வரதட்சணை கொடுமையில் மரணம் செய்தவர்களுக்கு 7 வருடத்திற்கு குறையாதது முதல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படலாம்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 304B க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்