இந்திய தண்டனை சட்டம் பிரிவு 30 (IPC Section 30 in Tamil)


விளக்கம்

“மதிப்புமிக்க பாதுகாப்பு” என்ற வர்த்தையானது. ஏதாவதொரு சட்டப்பூர்வ உரிமையை ஏற்படுத்துகிற, விரிவாக்குகிற, மாற்றுகிற, கட்டுப்படுத்துகிற, அழிக்கிற அல்லது விடுவிக்கிற அல்லது யாரேனும் ஒரு நபர் சட்டப்பூர்வ கட்டுப்பாட்டின்கீழ் அவர் உள்ளாவதாக, அல்லது ஒரு குறிப்பிட்ட சட்ப்பூர்வ உரிமையைக் கொண்டிருக்கவில்லை என்று ஒத்துக் கொள்வதைக் கொண்டிருக்கும் ஒரு ஆவணமாக இருக்கிற அல்லது அவ்வாறு தோன்றுகிற ஒரு ஆவணம் என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு A என்பவர், ஒரு மாற்றுச்சீட்டின் பின்புறம் அவாpன் பெயரை எழுதுகிறார். இந்த மேற்குறிப்பின் விளைவானது, அதை சட்டடப்பபூர்வமாக வைத்திருப்பவர் ஆகலாமென்ற யாரேனும் ஒரு நபருக்கான, அந்த சீட்டிற்குரிய உரிமையை மாற்றும் அந்த மேற்குறிப்பு, ஒரு “மதிப்புமிக்க பாதுகாப்பு” ஆகும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 30 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்