இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294A (IPC Section 294A in Tamil)
விளக்கம்
எவரேனும், ஒரு மாநில அரசாங்கத்தின் குலுக்குச் சீட்டு அல்லது மாநில அரசாங்கத்தால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு குலுக்குச் சீட்டு அல்லாத ஏதாவதொரு குலுக்குசீட்டு பரிசுமுறையை குலுக்கி எடுக்கும் நோக்கத்திற்காக, ஏதாவதொரு அலுவலகத்தை அல்லது இடத்தை வைத்திருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் எவரேனும், ஏதாவதொரு அத்தகைய குலுக்குச்சீட்டுப் பரிசு முறையில் ஏதாவதொரு சீட்டு, குலுக்குச்சீட்டு, எண் அல்லது உருவத்தை எடுப்பது குறித்து யாரேனும் ஒரு நபரின் நலனுக்காக, ஏதாவதொரு நிகழ்வு அல்லது அதன் தொடர்புடைய அல்லது பொருந்தக்கூடிய வரு நிகழ்வின் மீதான ஏதாவதொரு தொகையைக் கட்ட, அல்லது ஏதாவதொரு பொருளைக் கொடுக்க அல்லது ஏதாவதொன்றைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க ஏதாவது முன்மொழிதலை பிரசுரித்தால், ரூபாய் ஒரு ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட்ட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34