இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25 (IPC Section 25 in Tamil)


விளக்கம்

ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு காரியம் செய்யும்பொழுது மோசடி செய்வதாக கொள்ளப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 25 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்