இந்திய தண்டனை சட்டம் பிரிவு 225A (IPC Section 225A in Tamil)


விளக்கம்

ஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், சட்டப்பிரிவு 221, சட்டப்பிரிவு 222 அல்லது சட்டப்பிரிவு 223 இல் அல்லது தற்போது அமலிலிருக்கின்ற ஏதாவதொரு பிற சட்டத்தில் குறிப்பிட்டு கூறப்படாத, ஏதாவதொரு வழக்கில் தொடர்புடைய யாரேனும் ஒரு நபரைக் கைது செய்ய, அல்லது காவலில் வைக்க கடமைப்பட்டிருக்கும் போது, அந்நபரை கைது செய்யத் தவறினால் அல்லது காவலிலிருந்து தப்பிக்க எதிர்ப்பின்மையோடு இருந்தால் பின்வருமாறு தண்டிக்கப்பட வேண்டும். (a ).அவர் அதை உள்நோக்கத்துடன் செய்தால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்;மற்றும் (b ).அவர் அதை கவனக்குறைவுடன் செய்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 225A க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்