இந்திய தண்டனை சட்டம் பிரிவு 21 (IPC Section 21 in Tamil)


விளக்கம்

பொது ஊழியர் என்ற சொல் அடியில் கண்டவர்களை குறிக்கும். 1. முப்படைகளிலுள்ள அலுவலர்கள். 2. நீதிபதிகள் ஒவ்வொருவரும் 3. சட்ட பிரச்னை அல்லது வேறு விவகாரங்களை பரிசீலித்தல், அறிக்கை கொடுத்தல் ஆவணத்தை வைத்திருத்தல், உண்டாக்குதல் அதிகார பூர்வமாக்குதல், சொத்துக்களை பொறுப்பேற்றல், நீதி பூர்வமான வேலைகளைச் செய்தல், சத்தியப்பிரமாணம் செய்வித்தல், மொழி பெயர்தல், நீதி மன்றத்தின் ஒழுங்கை நிலை நாட்டல், ஆகியவற்றிற்க்காக நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர், அல்லது அத்தகைய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்படுவவர். 4. ஜூரி, அஸகர், நீதிமன்றத்துக்கு அல்லது வேறு பொது ஊழியருக்கு துணை புரியும் பஞ்சாயத்தார். 5. Jury (ஜூரி) அரசு நீதி மன்றத்திற்கு அல்லது பொது ஊழியருக்கு துணை புரியும் பஞ்சாயத்தார். 6. நீதிமன்றத்தால் ஒரு விவகாரத்தைப் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட நடுவர். 7. தான் ஏற்று இருக்கும் அலுவல் காரணமாக யாரேனும் காவலில் வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்கள். 8. குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றங்கள் பற்றிய தகவல்களைக் கொடுப்பதற்கும், குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசால் நியமிக்கப்பட்ட அனைவரும் பொது ஊழியர் ஆவார். 9. சொத்தை எடுக்க, விற்றுக்கொள்ள, வைத்திருக்க, செலவீடு செய்யக் கடமைப்பட்ட அலுவலர். 10 . ஒரு கிராமத்தின், நகரத்தின், மாவட்டத்தின் பொதுக்காரியத்துக்காக வரி விதித்தல், அளத்தல், மதிப்பீடு செய்தல் அல்லது ஒரு கிராமத்தின், நகரத்தின் அல்லது மாவட்டத்தின் மக்களுடைய உரிமைகளை நிர்ணயிப்பதற்காகத் தேவைப்படும் ஆவணங்களை உண்டாக அல்லது அதிகார பூர்வமாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளவர் ஒவ்வொருவரும். 11. தேர்தல் சம்பந்தமான அலுவல் செய்பவரும் பொது ஊழியர் ஆவார். 12. அரசிடம் பொது ஊழியத்திற்காக சம்பளம் அல்லது சன்மானம் பெரும் ஒவ்வொருவரும், மத்திய, மாநில சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்களின் ஊழியத்திற்காகப் பணிபுரியும் அனைவரும் பொது ஊழியர் ஆவார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 21 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்