இந்திய தண்டனை சட்டம் பிரிவு 200 (IPC Section 200 in Tamil)


விளக்கம்

எவரேனும், ஏதாவதொரு அத்தகைய சாற்றுரையை அதன் முக்கிய பொருளில் பொய்யாகயிருக்கின்றது எனத் தெரிந்தே, உண்மையானது போன்று நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயன்றால், அவர் பொய்சாட்சியம் அளித்ததுபோலவே அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம்:-ஒரு சாற்றுரையை சில ஒழுங்குமுறைப்படி இல்லை என்ற காரணத்தாலேயே மட்டும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லாவிட்டாலும் அதுவும் சட்டப்பிரிவுகள் 199 மற்றும் 200 ஆகியனவற்றின் பொருளின்படி ஒரு சாற்றுரைதான்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 200 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்