இந்திய தண்டனை சட்டம் பிரிவு 165A (IPC Section 165A in Tamil)


விளக்கம்

161 அல்லது 165-ஆவது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றத்தை பிறர் புரிவதற்கு உடந்தையாக அல்லது தூண்டுதலாக யார் இருந்தாலும் அவர் குற்றம் புரிகின்றவராகிறார். உடந்தையாக இருந்ததன் விளைவாக அந்தக் குற்றம் நடைபெறாமல் இருந்தாலும் பாதகம் இல்லை. அப்போதும் உடந்தையாக இருந்தவரை குற்றவாளி என்று கருதி அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
சட்டப் பிரிவு 161 அல்லது சட்டப் பிரிவு 165இல் பொருள் விளக்கப்பட்ட குற்றங்களின் தூண்டுதலுக்கான தண்டனை
[ஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது.அமலுக்கு வந்த நாள்:09.09.1988.]


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 165A க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்