இந்திய தண்டனை சட்டம் பிரிவு 155 (IPC Section 155 in Tamil)


விளக்கம்

சட்ட விரோதமான ஒரு கூட்டம் கலகம் செய்கின்றது. கலகம் நடைபெறும் இடத்தின் சொந்தக்காரருக்கு ஆதரவாக அந்த கலகம் நடைபெற்றாலும், அல்லது நிலச்சொந்தக்காரரின் உரிமைக்காகக் கலகம் நடைபெற்றாலும், அல்லது நிலைச் சொந்தக்காரருக்குச் சாதகமாகக் கலகம் நடைபெற்றாலும் அல்லது கழகத்தின் மூலம் அவருக்கு ஏதாவது நன்மை அல்லது லாபம் ஏற்படுவதற்கான இருந்தாலும், அந்த நிலத்தின் சொந்தக்காரர் அதனைத் தடுப்பதற்கு அல்லது அடக்குவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அந்த நிலத் (இடம்)-தின் சொந்தக்காரர் அல்லது அவருடைய பிரதிநிதி அல்லது மேலாளர் அந்தச் சட்டவிரோதமான கூட்டத்தை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.
 
எந்த நபரின் நலனுக்காக கலகம் புரியப்பட்டதோ, அந்த நபருக்கான தண்டனை
எப்போதெல்லாம் எந்தவொரு நிலத்தின் பொருட்டு ஒரு கலகம் நடைபெறுகிறதோ, அந்தவொரு நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபவதாரராக இருக்கும், அல்லது அத்தகைய நிலத்தில் அல்லது அக்கலகத்தை ஏற்படுத்திய ஏதாவதொரு சர்ச்சையின் பொருளில் ஏதாவதொரு நலனைக் கோருகின்ற, அல்லது அதிலிருந்து ஏதாவதொரு நலனைப் பெற்றிருக்கிற அல்லது ஏற்றிருக்கிற யாரேனும் ஒரு நபரின் நலனுக்காக அல்லது அவரின் சார்பில் அத்தகைய கலகம் புரியப்படுகிறதோ, அப்போது அவர் அவரின் அவரின் முகவர் அல்லது மேலாளர் அத்தகைய கலகம் அநேகமாக புரியப்படும் அல்லது எந்தவொரு சட்டவிரோதமான கும்பலால் அத்தகைய கலகம் புரியப்படுமோ, அந்தவொரு சட்டவிரோத கும்பலால் அநேகமாக நடத்தப் படும் என நம்புவதற்கு காரணமிருக்கும்போது அத்தகைய கும்பல் அல்லது கலகம் நடைபெறுவதைத் தடுப்பதற்கு, மற்றும் அதை அடக்குவதற்கு மற்றும் கலைப்பதற்காக அவரின் அல்லது அவர்களின் அதிகாரத்திலுள்ள அனைத்து சட்டபூர்வமான வழிகளையும் முறையே பயன்படுத்தவில்லையென்றால், அத்தகைய நபர் அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 155 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்