இந்திய தண்டனை சட்டம் பிரிவு 149 (IPC Section 149 in Tamil)


விளக்கம்

சட்டவிரோதமான கூட்டத்தைச் சேர்ந்த நபர்களில் யார் எந்தக் குற்றத்தைப் புரிந்தாலும் அப்பொழுது அந்தச் சட்டவிரோதமான கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அந்தக் குற்றத்தில் நேரடிப் பங்கு உண்டு. அவர்கள் அதற்கேற்ற தண்டனையைப் பெறவேண்டும்.
 
பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் போது புரியப்பட்ட குற்றத்திற்கு, சட்டவிரோதமான கும்பலின் ஒவ்வொரு உறுப்பினரும் குற்றவாளியாவார்
ஒரு சட்டவிரோதமான கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுகையில், அந்த கும்பலின் யாரேனும் ஒரு உறுப்பினரால், அல்லது அந்த நோக்கத்தை நிறைவேற்றுகையில் அநேகமாகப் புரியப்படக் கூடும் என அந்த கும்பலின் அத்தகைய உறுப்பினர்களுக்குத் தெரிந்தே ஒரு குற்றம் புரியப்பட்டால், அக்குற்றம் புரியப்படும் நேரத்தில் அதே கும்பலில் ஒரு உறுப்பினராகயிருக்கும் ஒவ்வொரு நபரும், அக்குற்றத்திற்குக் குற்றவாளியாகிறார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 149 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்