இந்திய தண்டனை சட்டம் பிரிவு 14 (IPC Section 14 in Tamil)


விளக்கம்

அரசு ஊழியர்- (Servant of Government) என்ற சொல் அரசாங்கத்தால் அல்லது அரசாங்க அதிகாரத்தால் இந்தியாவில் பணி புரிந்து கொண்டிருப்பவரையும், நியமிக்கப்பட்டுள்ளவரையும் குறிக்கும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 14 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்