இந்திய தண்டனை சட்டம் பிரிவு 136 (IPC Section 136 in Tamil)


விளக்கம்

எவரேனும் இதன்பின்னர் விலக்கமளிக்கப்பட்டுள்ள அவ்வாறானதைத் தவிர, இந்திய அரசங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப் படைவீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரர் பணியை விட்டோடிவிட்டார் என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமையிருக்கும் போது, அத்தகைய அலுவலர் தரைப் படைவீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரருக்குப் புகலிடமளித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விலக்கு :-எந்தஒரு நேர்வில் ஒரு மனைவியால், அவளின் கணவருக்குப் புகலிடமளிக்கப்பட்டதோ, அந்தவொரு நேர்வில் இந்த ஷரத்து நீட்டிக்கப்படாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 136 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்