இந்திய தண்டனை சட்டம் பிரிவு 114 (IPC Section 114 in Tamil)


விளக்கம்

எப்போதெல்லாம் எந்தஒரு நபர், ஒரு தூண்டியவர் என்ற முறையில் அங்கு இல்லாவிட்டால் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாக வேண்டுமோ, அந்நபர் எச்செயல் அல்லது எக்குற்றத்திற்காக தூண்டிவிடப்பட்டதன் விளைவால் அவர் தண்டனைக்குள்ளவாரோ, அச்செயல் அல்லது அக்குற்றம் புரியப்படும்போது உடனிருந்தால், அவர் அத்தைகய செயலை அல்லது குற்றத்தைப் புரிந்திருப்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 114 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்