இந்திய தண்டனை சட்டம் பிரிவு 10 (IPC Section 10 in Tamil)


விளக்கம்

ஆண்- (Man) என்ற சொல் ஆண்களில் எல்லா வயதினரையும் -பெண்- (Woman) என்ற சொல் பெண்களில் எல்லா வயதினரையும் வயது வித்தியாசமின்றிக் குறிக்கும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 10 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்