இந்திய தண்டனை சட்டம் பிரிவு 63 (IPC Section 63 in Tamil)


விளக்கம்

எந்தத்தொகைக்கு ஒரு அபராதம் நீட்டிக்கப்படலாம் என்று வெளிப்படுத்தப்படாமல் இருக்கும்போது எந்த அபராதத் தொகைக்கு குற்றம் புரிந்தவர் உள்ளாக வேண்டுமோ அத்தொகை வரம்பற்றதாக இருக்கிறது. ஆனால் மிகுதியானதாக இருக்கக்கூடாது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 63 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்