இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 (IPC Section 406 in Tamil)


விளக்கம்

நம்பிக்கை மோசம் செய்த குற்றத்தை யார் புரிந்தாலும், அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 406 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்