இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380 (IPC Section 380 in Tamil)


விளக்கம்

குடியிருப்பதற்காகப் பயன்படும் அல்லது சொத்துக்களை பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் வீடு, கூடாரம் அல்லது கப்பலில் திருடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 380 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்