இந்திய தண்டனை சட்டம் பிரிவு 360 (IPC Section 360 in Tamil)


விளக்கம்

ஒருவருடைய சம்மதத்தைப் பெறாமல் அல்லது அவருடைய சார்பில் சட்டபூர்வமாக அத்தகைய சம்மதத்தை கொடுக்கக்கூடிய நபருடைய சம்மதத்தைப்பெறாமல் அவரை இந்திய எல்லைக்கு வெளியே கொண்டுபோவதை இந்தியாவில் இருந்து ஆளை கவர்ந்து செல்வது என்று கூறப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 360 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்