இந்திய தண்டனை சட்டம் பிரிவு 31 (IPC Section 31 in Tamil)


விளக்கம்

“ஒரு உயில்” என்ற வார்த்தைகளானது, சொத்தை விருப்பப்படி அளித்தலைத் தெரிவிக்கும் ஏதாவதொரு ஆவணத்தைக் குறிக்கிறது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 31 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்