இந்திய தண்டனை சட்டம் பிரிவு 27 (IPC Section 27 in Tamil)


விளக்கம்

ஒரு சொத்து ஒரு நபரின் மனைவி, குமாஸ்தா அல்லது வேலைக்காரனிடம் இருந்தால் அந்த சொத்து அந்த நபரிடம் இருந்ததாகவே இந்தச் சட்டப்படி கருதப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 27 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்