இந்திய தண்டனை சட்டம் பிரிவு 23 (IPC Section 23 in Tamil)


விளக்கம்

“முறையற்ற ஆதாயம்” என்பது, எச்சொத்தை ஆதாயமாகப் பெறுவதற்கு நபருக்கு சட்டப்படி உரிமையில்லையோ, அச்சொத்தை சட்டத்திற்குப் புறம்பான வழிகளால் ஆதகாயமாகப் பெறுவது என்பதாகும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 23 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்