இந்திய தண்டனை சட்டம் பிரிவு 19 (IPC Section 19 in Tamil)


விளக்கம்

நீதிபதி பதவியில் இருப்போர், உரிமை இயல், அல்லது குற்ற இயல் நடவடிக்கைகளில் ஒரு தெளிவான தீர்ப்பினை உரைக்கும் அதிகாரம் பெற்றவர். இந்த சொல் தனி நபரையும் குறிக்கலாம். ஒரு குழுவையும் குறிக்கலாம்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 19 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்